Who Went Missing..?

‘Are we there yet?’ was a virtual project organized in replacement of the Annual District fellowship visits. The project was held on the 3rd of October from 4.00 P.M. onwards and housed the participation of over 700 Rotaractors from across the island.

Due to the island-wide lockdown imposed, the Rotaract District Steering Committee for the year 2021-22 concocted a plan to provide Rotaractors from all over the country, the full experience of the fellowship visits through one virtual event.

As a result, a virtual map was designed for the four usual annual fellowship visits destinations – Wayamba, Badulla, Kandy and Jaffna. Despite such plans in fruition, there were questions on; a suitable platform to conduct the event, whether the event will allow participants to simulate the travelling experience, etc.

This fellowship visit was structured in a manner where teams of Rotaractors were tasked with completing challenges set in Colombo, Wayamba, Badulla, Kandy and Jaffna. To make the visit more engaging and thought-provoking, a storyline was built in parallel, where the teams’ ultimate goal was to discover the missing Rotaractors. The teams had to follow the possible route of the missing Rotaractor passing the four main destinations. In addition to the main challenges, bonus tasks were built in, to help teams score extra points. At the end of the challenges, the teams were to guess the missing person out of three possible individuals – ADRR. Rtr. Sathma, Rtr. Damindri & Rtr. Nimna from the District Steering Committee.

However, after an enthralling 1-1.5 hours, Team Funtastic Five and Team Colombo Sanniya were able to secure the third and second place, respectively, while Team Sigards secured the championship of Are We There Yet?

Subsequently, with the intent of lightening the mood after hours of brain racking challenges, an open mic session (පැදුර) was organized. This brought forth an amazing mix of musical talent of Rotaractors who enthusiastically gave their best performances until the virtual fellowship drew to a close around 10:30 P.M..

It is also noteworthy to mention that this was the first virtual fellowship visit of Rotaract in Sri Lanka and Maldives. This phenomenal project would not have been possible without the arduous efforts of the District Steering Committee for the year 2021-22.

After all, there is one question that still remains. That is…. ‘Are we there yet’?

වෙනදා වගේම Racecourse වලින් පටන්ගත්ත දිස්ත්‍රික්ක මිත්‍රත්ව චාරිකාව මෙවරත් ජයටම තිබුණා. වාද බයිලා නාද රටා සංගීත රාව මැදින් Racecourse වලට එන බස්එකේ යන්න බෑග් එක ලෑස්ති කරගන්න කියලා පණිවිඩයක් ආපු සැණින් අපේ රොටරැක්ට් සාමාජික සාමාජිකාවන් තමන්ගේ බෑග අහුරගත්තා විතරක් නෙවෙයි, හොඳම යාළුවෝ පස් දෙනෙක් එක්ක බස් එකේ පිටිපස්සේ සීට් එකේ යන්න එක ළඟ ආසනත් වෙන් කරගත්තා. රටේ පවතින තත්ත්වය නිසාවෙන් එකිනෙකා හමුවී මිතුදම් අලුත් කර ගන්න අවස්ථාව නැති කාලෙක, කොවිඩ්-19 අභියෝගට අභියෝගයක් වෙමින් Club Service Team එකයි DISCO හැමෝමයි එකකුවෙලා අපූරු virtual අවකාශයක් ඉතාම කෙටි කාලෙකින් ඔබ වෙත ගෙන එන්න සමත් වුණා. ඔවුන්ගේ කැපකිරීම මල් එල ගන්වමින් හත්සියයකට අධික පිරිසකගේ ලියාපදිංචියෙන් රොටරි අන්තර්ජාතික දිස්ත්‍රික්ක 3220 ඉතිහාසයේ ප්‍රථම වරට virtual දිස්ත්‍රික්ක මිත්‍රත්ව චාරිකාව ඔක්තෝම්බර් මස තුන්වෙනි දින අතිශය සාර්ථකව පැවැත්වීමට පුළුවන් වුණා.

යාළුවෝ පස් දෙනෙකුගෙන් සුසැදි කණ්ඩායමක් දිස්ත්‍රික්ක පහකදී මුහුණ දෙන අභියෝග පහක්, අමතර වීර චාරිකා හා අතුරුදහන් වූ තවත් යාළුවෝ ටික දෙනෙක් සොයා යන ගවේෂණයක් වටා ගෙතුණු මෙවර මිත්‍රත්ව චාරිකාව ත්‍රාසය, විනෝදය හා කුතුහලය සපිරි මෙන්ම එක්ව හමු වීමට නොහැකි වීමේ සෝ තැවුල් නිවනා විනෝද උයනක් බඳු විය.

සාමාන්‍යයෙන් වසරකදී වයඹ, බදුල්ල, නුවර සහ යාපනයට මිතුදම් රැගෙන යන චාරිකා සතර වෙනුවට ඒ සියලු අත්දැකීම් එකම චාරිකාවකින් සියල්ලන්ට ලබා දෙන්නට DISCO අපට හැකියාව ලැබුණා. පළමු අභියෝගය ලෙස jigsaw ප්‍රහේලිකාවක විසිර ගිය කැබලි එක් කර තැනූ ලංකා සිතියමේ මඟ පෙන්වීම යටතේ ඇතුගල්පුරවරයට සේන්දු වූ අපේ කණ්ඩායම් විල්පත්තු මහ වන රොද මැද සිටිනා වග වලසුන් ඇතුළු සතා සීපාවන්ගේ නාදයන් නිවරැදිව ගළපා සුන්දර බදුලු පුරවරය වෙත ළඟා වුණා. බදුලු රටේ සිරි විසිතුරු නැරඹූ මිතුරු කැලට අනිවාර්යයෙන්ම නැරඹිය යුතු නැරඹුම් ස්ථාන හා ඒවා නිවරැදිව නම් කරන්නද අවස්ථාව ලැබුණා. ඓතිහාසික නුවර රාජධානියේදී රාජ රාජිණියන්ට, සෙන්පතියන්ට හා කවටයන්ට රඟපෑමට ලැබීම තුළින් ළමා කාලයට ආපහු ආසාවෙන් යන්න අපට හැකියාව ලැබුණා කිව්වොත් එය වැරදි නැහැ. රූපයෙන් කියනා ගීතය තේරීම හා ජනප්‍රිය ගීත කොටසකට නර්තනයේ යෙදී විනෝදය පමණක් නොව අමතර ලකුණු රැස් කරගන්නට ද සහභාගී වූවන්ට පුළුවන්කම ලැබුණා. ඉතින් මේ අතරතුරේ දී අතරමං වූ අපේ යාළුවෝ තුන්දෙනෙක් නිසා පුංචි කලබලකාරී තත්වයක්ද ඇතිවුණා. අතරමං වූ අපේ සාමාජිකයන් සොයගන්න අවසානයේ දී යාපනයේදී රහස් කේතයන් විසඳීමට ද සිදුවිය. අතුරුදහන් වුණේ කවුද කියලා තවමත් දන්නේ නැති අයට මේ කියන්නෙ, ඒ වෙන කවුරුත් නෙමෙයි අපේ DISCO එකේ සත්මා, දමින්ද්‍රි සහ නිම්න!

වෙහෙසකර අභියෝගාත්මක දිනක පවස නිවනට සීතල රාත්‍රියක ගිනිමැලයක් වටා එක්ව ගී ගැයූ අතීත චාරිකාවන් ගේ මතකයන් අපට ගෙන ඒමට අංජු, කෙවින් හා එලෝන් එක්ව මෙහෙයවූ පැදුරට පුළුවන්කම ලැබුණා රොටරැක්ට් සාමාජික සාමාජිකාවන්ගේ සැඟවුණ ගායන හැකියාවන් එළිදක්වන්නට අවස්ථාවක් දෙන්නත්!

වැඩිම ලකුණු ලබා SIGARDS කණ්ඩායම පළමු ස්ථානය දිනාගත් අතර COLOMBO SANNIYA කණ්ඩායම දෙවන ස්ථානයත් FUNTASTIC FIVE කණ්ඩායම තරඟාවලියේ තෙවන ස්ථානයත් දිනාගත්තා!! තෑගි ටික හිමින් සැරේ ගෙදරටම එයි!

ඉතින් ජීවිත වල වෙනසක් ඇති කිරීමට මෙන්ම ජීවිතය ජීවමාන කෘතියක් කරගැනීමට ගන්නෙ අපේ වෑයමේ තවත් එක් සොඳුරු පරිච්ඡේදයක් මෙලෙස නිමාවිය!

ஒரு வழியா ஊர் சுத்திட்டு வந்துட்டம்…

எப்படி? அதுவும் இந்த நேரத்தில உங்களுக்கு யாரு பேர்மிஷன் குடுத்தது?

அதெல்லாம் நாங்கள் வேர்ச்சுவல் பஸ்ல போய் வந்தமே!

ஆ?

வேர்ச்சுவல் வேர்ச்சுவல் விளக்கமா சொல்ல வேணும் எண்டா ஒன்லைன்ல ட்ரிப் போய் வந்தம்.

என்ன சொல்லுற?

நாடு முழுக்க கொரோனா கோர தாண்டவம் ஆடுறதால யாரும் எங்கயும் போக ஏலா. யாரையும் பாக்கவும் ஏலா. வழமையா நாங்க றோட்டரி மாவட்டம் 3220ட றோட்டறக்ட் ஆல நாங்கள் நாடு முழுக்க கூட்டறவுச் சுற்றுலா மேற்கொள்றனாங்கள்.

ஓ பெரிய ராசாமார் தானே..

அப்பிடித்தான் என்டு வச்சுக்கொள்ளன். வழமையா வயம்ப, பதுளை, கண்டி, யாழ்ப்பாணம் என்டு வருஷத்துக்கு நாலு முறை Fellowship visit போவம். ஆனா இந்த முறை நாட்டு நிலைமை மோசம் என்டதால பொறுப்போட இந்த விஜயம் எல்லாத்தையும் ஒன்லைன்ல வைக்க முடிவு எடுத்து நிறைய யோசிச்சு இந்த நிகழ்ச்சிய நடத்தினம்.

ஆஹா..

5 பேர் இருக்கிற ஒரு அணியோட றோட்டறக்ட்டர்கள் இதுல பங்குபற்றினாங்க. எங்கட Club Service அணியால கொஞ்ச நாள்ல இதுக்காகவே தனியா ஒரு தளம் தயாராகினது. வழமையா போற ஒவ்வொரு இடத்தையும் ஞாபகப்படுத்த வேணும் என்டுறது தான் எங்கட திட்டம். உண்மையா சொல்ல வேணும் என்டா இது ஒரு புதையல் தேடுற போட்டி. வழமையா ஒரு சுற்றுலா போனா அங்க வழிகாட்ட ஒழுங்கமைப்பு குழுவால ஒரு ஆள் வருவாங்க. இந்த முறை அப்படி இல்ல. வாற அணியினர் தாங்களே வழிய கண்டுபிடிச்சு போகணும். மொத்தமா ரெண்டு மணித்தியாலம் அதுக்குள்ள நாங்க குடுக்குற சின்ன சின்ன துணுக்குகள வச்சு ஒவ்வொரு போட்டியா முடிச்சு கடைசியா புதையல் இருக்க இடத்துக்கு வரணும்.

அட அட அட

றோட்டறக்ட் சாஸ்திர சம்பிரதாயப்படி கொழும்பு ரேஸ் கோர்ஸில் இருந்து பயணம் இனிதே ஆரம்பம். முதல் போட்டி ஒரு puzzle. அதுல ஒரு முழுப்படத்தையும் சின்ன சின்ன துண்டா பிரிச்சு வைச்சு இருப்பம். எல்லாத்தையும் ஒண்டு சேக்கணும். அணில இருக்கிற எல்லாரும் ஒரே நேரத்தில இதுல விளையாடலாம். அவங்க அவங்க தங்களுக்குள்ள கதைக்குறதுக்காக WhatsApp, Google Meet, Zoom என்டு பாவிச்சாங்க.

படத்த சேர்த்ததும் அடுத்த போட்டி, ஒவ்வொரு இடத்த நியாபகப்படுத்துற மாதிரி தான் இருந்திச்சு. முதலாவது விசிட் எப்பவும் வயம்ப தான் போவம். அதால வில்பத்து சரணாலயத்தில இருக்க விலங்குகள்ட சத்தத்துக்கு ஏத்த மாதிரி படத்த பொருத்தனும். இதுல அணில இருக்க எல்லாரும் ஒரே நேரம் விளையாடலாம். ஒராள் கஷ்டப்பட்டு ஒரு விலங்க கண்டுபிடிச்சு பொருத்த, அத இன்னொரு ஆள் குழப்ப நல்ல அழகா எல்லாரும் விளையாடினாங்க.

பிறகு படத்துக்கு ஏத்த பாட்ட கண்டு பிடிக்கணும். இது போனஸ் ரௌண்ட். தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்று அனைத்து தரப்பு இசையும் கேட்கும் ஒருவரால் மட்டுமே இதில் ஜெயிக்க முடியும். தெரிஞ்ச பாட்டு கூட அந்த நேரம் மறந்து போன சம்பவமும் நடந்தது.

வழில வந்தவங்க யாரோ துலைஞ்சு போயிட்டாங்க. ஒவ்வொரு போட்டியா முடிச்சு யாரு அது எண்டு கண்டு பிடிக்கணும்.

அப்டியே வண்டி பதுளைக்கு போச்சு, அங்க ஆறேழு படத்த குடுத்து இடத்த கண்டுபிடிக்க சொன்னங்க. அதாவது பதுளைக்கே உரித்தான பிரபலமான இடங்கள்ட படங்கள்ட சின்ன பகுதி தெரியும் அத வச்சு கண்டு பிடிக்கணும். கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் கூகிள் குலசாமியின் துணையோடு போட்டியாளர் அனைவரும் செவ்வனே செயற்பட்டனர்.

அடுத்து கண்டி, எல்லாரும் ராஜா, ராணி, விகடகவி, தளபதி, தனாதிகாரியா வேஷம் போட்டு வரணும். அத்தன பேரும் அழகா தான் இருந்தாங்க. என்ன தவிர.. ஹி ஹி ஹி..

இதுக்கு பிறகு இன்னொரு போனஸ் போட்டி அதுல நடனம் ஆடணும். அடுத்து அப்படியே யாழ்ப்பாணத்துக்கு பஸ் போச்சு இவ்வளவு நேரம் சுமூகமா போன விளையாட்டு எல்லாம் இப்ப வேற மாரி ஆகிட்டு. பாவிக்காத மூளைய பாவிக்க வேண்டிய கட்டாயம். புதிர் மேல புதிர் போட்டு ஒரு வழியா காணாம போன ஆட்கள கண்டு பிடிச்சாச்சு.

எல்லாம் முடிய ‘பதுர’ நடந்துது. எல்லா மொழிலையும் எல்லாருமே பாடினாங்க. இதுல வெற்றியாளர் யார் எண்டும் அறிவிச்சாங்க. முதலிடம் – Sigards, இரண்டாமிடம் – கொழும்பு சன்னிய, மூன்றாமிடம் – Funtastic Five என முறையே வெற்றி பெற்றனர். பதுர கொண்டாட்டத்துடன் அந்த இரவு இனிமையாக கழிந்தது.

இப்படியாக இந்த ஆண்டுக்கான எங்கட கூட்டுறவுச் சுற்றுலா இனிதே நிறைவுக்கு வந்தது.

சுபம்.

Penned by Rtr. Aakil Riyaz, Rtr. Sewmini Bandaranayaka and Rtr. V. Abilaash in collaboration with the District Editorial Team


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *