Northern Fellowship Visit

The Rotaract District Steering Committee organized the fellowship visit to Jaffna to mark a holy start with all the blessings by celebrating the Thai Pongal festival in line with several other projects. The visit, which commenced on the 14th of January, was a three-day event.

Project Peasanam which was organized by the Rotaract Clubs of Chulipuram, Colombo, Colombo Mid City, and Faculty of Law- University of Colombo, happened in the festive mood of Pongal with the aroma of Pongal rice and the true spirit of the pooja. Rotaractors were dressed in vettis and vibrant sarees to celebrate the festive joy of Pongal. Participants engaged in fun-filled activities which spiced up the already cheerful festive, followed by a sunny afternoon at the Kankasanthurai beach and a bonfire at Gaja Rest was the start of many eternal friendships. 

The joy never faded as the Rotaractors had the chance of visiting the Jaffna Square, Nallur Kovil, and refreshed with some Rio ice creams followed by the opening of the TogetherSL Study Hall by DRR Rtr. Akhila and DRC Rtn. PP PHF Marshad Barry. The hall was built under ‘Gurukulam,’ an initiative of the Rotaract clubs of Chulipuram, Chunnakam, Faculty of Engineering University of Jaffna, Jaffna, Jaffna Midtown, Jaffna Peninsula, Kilinochchi Town, Manipay, Nallur, Nallur Heritage, and Uduvil. The tree-planting project is one of the signature projects of Jaffna Mid Town, also took place on the very day. The joint installation of the Rotaract Clubs of Chunnakam, Jaffna Mid Town, and Manipay made history as the Rotaractors rendered all felicitations only in the Tamil language for the first time. The newly appointed Presidents of the Rotaract Clubs of Chunnakam, Jaffna Mid Town, and Manipay are Rtr. S. Sribalarasath, Rtr. S. Gogulaprasath, and Rtr. S. Ratheepan, respectively. Day two ended well with the DJ Night at Thanthai Selva Hall, Jaffna.

The Joint installation ceremony of Rotaract Club of Faculty of Engineering, University of Jaffna, and Rotaract Club of Kilinochchi Town was held on day three at KK Restaurant Hall, Kilinochchi, and the respective presidents are Rtr. Kavindya Perera and Rtr. Rosija Thirunavukkarasu. A great three-day fellowship concluded successfully on the 17th, leaving behind fond memories to cherish in the name of fellowship.


හින්දු චාරිත්‍රානුකූල ව හිරු දෙවිඳුට, සොබාදහමට, ගොවිපළ සතුනට සහ කෘෂිකර්මාන්තය ජීවිකාව කරගත් උදවියට තුති පුදන දින හෙවත් තෛපොංගල් දිනය දා මිත්‍රත්වයේ දෑත් ශක්තිමත් කරනට Racecourse එකෙන් පටන් අරගත් අපේ District Fellowahip Visit එක උතුරු පළාත දෙසට යන්න පටන් ගත්තා. මිතුරුකමේ බලාපොරොත්තු පොදි බැඳ පොංගල් දා රාත්‍රියේ ගමන් ඇරඹි අපේ රොටරැක්ට් සාමාජික සාමාජිකාවෝ සෙනසුරාදා හිමිදිරියේ දී Gaja Rest වෙත ළඟා වුණා. නෙලූ අස්වැන්නෙන් දෙවියන් සහ මිනිසුන් පෝෂණය වන බව සංකේතාත්මක ව දක්වන පොංගල් බත පිසීමේ චාරිත්‍ර ඇතුළත් පොංගල් පූජාවෙන් පසුව රොටරැක්ට් සාමාජික සාමාජිකාවන්ට විනෝදාත්මක ක්‍රීඩාවන්හී ද නියැලීමට අවස්ථාව ලැබුණේ සියල්ලන් අතර මිතුදම් තව තවත් වැඩි කරමිනි. Chulipuram, Colombo, Colombo Mid City, Faculty of Law සහ University of Colombo යන රොටරැක්ට් සමාජයන්ගේ සත්කාරකත්වයෙන් පවත්වන Peasanam ව්‍යාපෘතියේ දෙවන අදියර ලෙස පොංගල් උත්සවය මෙලෙස උත්සවශ්‍රීයෙන් සැමරීමට සහභාගී වූ සියල්ලන්ට අවස්ථාව ලැබුණා. සාරිවලින් හා වේට්ටිවලින් සැරසී අපේ රොටරැක්ට් සාමාජික සාමාජිකාවන්ට පොංගල් උත්සවය අමතක නොවන අත්දැකීමක් වෙන බව නම් නිසැකයි. (සාරි සහ වේට්ටි පසුපස සැඟවුණු කතන්දරද නැතුවම නොවෙයි) 

කන්කසන්තුරේ වෙරළ තීරයේ සැඳෑ අසිරිය විඳි රොටරැක්ට් සාමිජික සාමාජිකාවන්ට දිගු වෙහෙසකර චාරිකාවක විඩාව නිවනට Gaja Rest හී දී ගිනිමැල රාත්‍රියක්ද තිබුණා. මෙහි ගැයුම් වැයුම් තුළින් සියලුම දෙනාගේ වෙහෙසකර බව නිවී යන්නට එතරම් කාලයක් ගත නොවිණි.

සියලුම දෙනාටම අමතක නොවන චාරිකාවක් බවට පත්කරමින්, Rio ice cream රස විඳිමින් නල්ලූර් කෝවිල, යාපනය කොටුව වැනි, යාපනය නගරයේ නෙත්කළු සංචාරක ආකර්ෂණීය ස්ථාන නැරඹීමට අප කණ්ඩායමට අවස්ථාව ලැබුණා. එය සහභාගී වූවන්ට අපූරු අත්දැකීමක්ද එක් කළ බවට නම් නිසැකයි. 

රොටරි මූලික අරමුණු වලින් එකක් වන මූලික අධ්‍යාපනය සහ සාක්ෂරතාව ඉහළ නැංවීමේ අරමුණ පෙරදැරි ව TogetherSL දිස්ත්‍රික්ක ව්‍යාපෘතිය යටතේ Chulipuram, Chunnakam, Faculty of Engineering, University of Jaffna, Jaffna, Jaffna Midtown, Jaffna Peninsula, Kilinochchi Town, Manipay, Nallur, Nallur Heritage සහ Uduvil රොටරැක්ට් සමාජ විසින් දියත් කරන ලද Gurukulam ව්‍යාපෘතිය හරහා ප්‍රාථමික සිසුන් සඳහා නිර්මාණය කරන ලද අධ්‍යයන ශාලාව විවෘත කිරීමේ අවස්ථාවට DRR අඛිල සහ DRC Rtn PP. PHF. Marshad Barry සහභාගී වුණා. පොඩිත්තන්ගේ නැටුම් ගැයුම් වැයුම් වලින් ‍මෙම උත්සවය වර්ණවත් වූ අතර එය සහභාගි වූ සියල්ලන්ට තවත් අත්දැකීම් රැසක් එකතු කළා. හරිතවත් හෙටක් වෙනුවෙන් Jaffna Mid Town රොටරැක්ට් සමාජය හා එක්ව රුක් රෝපණ වැඩසටහනට මෙන්ම එම ස්ථානයේ පොදු වැසිකිළියක් විවෘත කිරීමටද එක්වීමට DRR අඛිල ඇතුළු කණ්ඩායමට හැකියාව ලැබිණි.  

Fellowship Visit හි තවත් සුවිශේෂී අංගයක් වූ Chunnakam, Jaffna Mid Town සහ Manipay යන රොටරැක්ට් සමාජවල Installation Ceremony දී නව්‍ය සභාපතිවරු ලෙස Rtr. S. Sribalarasath, Rtr. S. Gogulaprasath සහ Rtr. S. Ratheepan පත් වූ අතර රාත්‍රීයේ පවත්වන ලද DJ ප්‍රසංගයෙන් මිත්‍රත්ව චාරිකාවට නවමු රිද්මයක් ලැබිණි. එලෙස ම සියල්ලන් අතර සහයෝගීතාවය වර්ධනය කරමින් දමිළ බසින් සුබ පැතුම් එක් කිරීමත් මෙහි වූ තවත් සුවිශේෂීතාවයකි. 

එලෙසම Faculty of Engineering University of Jaffna සහ Kilinochchi Town රොටරැක්ට් සමාජවල අභිනව සභාපතිවරුන් ලෙස Rtr. Kavindya Perera සහ Rtr.Rosija Thirunavukkarasu, අවසන් දින පැවැති Installation Ceremony දී පත් විය. කිලිනොච්චියේ පැවති එම උත්සවයෙන් අනතුරුව උතුර බලා ගිය දිස්ත්‍රික්ක මිත්‍රත්ව චාරිකාව අපුරු මතක රැසක් සනිටුහන් කරමින් නිමා වුවද එයින් ලද මිතු දම් නිමා නොවන බවට නිසැකය. 


ஒவ்வொரு  ஆண்டும் றோட்டறக்ட் அமைப்பான நாம் நாடு முழுவதுமுள்ள ஏனைய றோட்டறக்ட் சகோதரர்களை சந்திக்க தோழமை விஜயத்தினை மேற்கொள்வது வழமை. இவ்வாண்டும் அதேபோல தமிழ்க் கலாச்சாரத்திற்கு பெயர்போன யாழ்  மண்ணிற்கு விஜயம் செய்திருந்தோம். ஆனால் வழமை போலல்லாமல் இம்முறை, ஒரு புதிய திருப்பத்துடன், தோழமை விஜயத்தின் ஒரு பகுதியாக கொண்டாட்டமும் உற்சாகமும் நிறைந்த ஒரு நிகழ்வான உழவர் திருநாளாம் தைப்பொங்கலையும் யாழ்  மண்ணில் நாம் அனைவரும் ஒன்றாக கொண்டாடினோம். 

இந்த அழகிய பயணம் தைப்பொங்கல் தினத்தன்று மாலை (14.01.2022) கொழும்பு ரேஸ்கோர்ஸ் கட்டடத்திலிருந்து ஆரம்பமானது. சனிக்கிழமை அதிகாலை வேளையில் அனைவரும் யாழ்ப்பணத்திலுள்ள கஜா றெஸ்ட் ஹவுசை சென்றடைந்தனர். பயணக்களைப்பினை போக்கிய பின் அந்நாளை புத்துணர்வுடன் ஆரம்பித்தனர். 


நாளின் முதல் நிகழ்வாக Peasanam  செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் நடைபெற்றது. இச் செயற்றிட்டமானது றோட்டறக்ட் அமைப்பிலுள்ள அனைவர் மத்தியிலும் மதநல்லிணக்கத்தினையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் பொருட்டு முன்னெடுக்கப்படும் ஒரு செயற்றிட்டமாகும். இதன் முதற் கட்டமானது கொழும்பில் நத்தார்க் கொண்டாட்டத்துடன் ஆரம்பமானது. அதன்படி செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டமானது தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் நிகழ்வாக யாழ்மண்ணில் நடைபெற்றது. காலை வேளையில் அனைவரும் வேட்டி சேலை அணிந்து இந்துக்களின் கலாச்சார முறைப்படி பொங்கல் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.  Chulipuram, Colombo, Colombo Mid City, Faculty of Law, University of Colombo ஆகிய றோட்டறக்ட் கழகங்கள் ஒன்றிணைந்து இதனை ஒழுங்கமைத்து இருந்தன. கரும்புடன் மாவிலை தோரணம் கட்டி, சாணத்தினால் மெழுகி, கோலமிட்டு அடுப்பு பற்றவைத்து மஞ்சள் கட்டிய புதுப்பானையில் பொங்கல் பொங்கப்பட்டது. அதன் பின் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக பொங்கலும் ஏனைய பலகார வகைகளும் படைக்கப்பட்டு பூசையும் இடம்பெற்றது. அனைவரும் பொங்கல், பலகாரம் உண்டு களித்த பின்னர் பொங்கல தினக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. 

விளையாட்டுகள் இல்லாத  கொண்டாட்டம் ஏது? அதற்கமைய முதலில் சாக்கோட்டப்போட்டி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து கயிறிழுத்தல் போட்டிகள் இடம்பெற்றன. றோட்டறக்டர்கள் அனைவரும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். கேளிக்கையும் கொண்டாட்டமுமாக காலை தொடங்கி மாலை வரை இந்நிகழ்வு இடம்பெற்றது. 

பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, மாலை வேளையில் அனைவரும் காங்கேசன்துறை கடற்கரைக்கு சென்று சூரிய அஸ்தமனத்தை கண்டுகளித்தனர். 

இராப்பொழுதில் கஜா றெஸ்ட் ஹவுசில் நெருப்புடன் இணைந்த களியாட்டங்கள் இடம்பெற்றன. இதன் போது அனைவரும் குளிருக்கு இதமாக நெருப்பை சுற்றி நின்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 

இரண்டாம் நாள் காலையில் அனைவரும் யாழ் சதுக்கத்தை பார்வையிட்டனர். பின் நல்லூர் கந்தனை தரிசித்துவிட்டு வெயிலுக்கு இதமாக றியோ கிரீம் ஹவுசில் ஐஸ்கிறீம் அருந்தி தம்மை இளைப்பாற்றிக் கொண்டனர். 


அன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக TogetherSL செயற்றிட்டத்தின் ஒரு அங்கமான குருகுலத்தின் முயற்சியின் கீழ் சங்கானைப் பிரதேச ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான ஒரு கற்றல் கூடமானது திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட றோட்டறக்ட் பிரதிநிதி Rtr. Rtr. PP அகில விஜேதுங்க மற்றும் District Rotaract Chairperson Rtn PP PHF மர்ஷாட் பாரி இருவரும் இணைந்து இந்த மண்டபத்தை திறந்துவைத்தனர். Chulipuram, Chunnakam, Faculty of Engineering, University of Jaffna, Jaffna, Jaffna Midtown, Jaffna Peninsula, Kilinochchi Town, Manipay, Nallur மற்றும் Nallur Heritage ஆகிய றோட்டறக்ட் கழகங்கள் இணைந்து இச்செயற்றிட்டத்தை முன்னெடுத்திருந்தன. அப் பிரதேசத்தை சேர்ந்த சிறார்கள் சில கலை நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தி பார்வையாளகளின் கண்ணுக்கு விருந்தளித்தனர்.

பின்பதாக Rotaract Club of Jaffna Mid Town இன் முக்கிய செயற்றிட்டமான மரநடுகை செயற்றிட்டம் இடம்பெற்றது. அன்றைய நாளின் தொடர்ச்சியாக அன்று மாலை Chunnakam, Jaffna Mid Town மற்றும் Manipay ஆகிய றோட்டறக்ட் கழகங்களின் இணைந்ந்த பதவியேற்பு வைபவமானது யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது Rtr. சிறிபாலறசாத், Rtr. கோகுலப்பிரசாத், Rtr. றதீபன் ஆகியோர் புதிய தலைவர்களாக பதவியேற்றனர்.

இதன்போது ஏனைய கழகங்களின் வாழ்த்துரையும் தமிழ் மொழி உட்பட மும்மொழிகளிலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இறுதியாக DJ இசையுடன் ஆடலும் பாடலுமாக அந்த இரவு இன்பமாகக் கழிந்தது. 

மூன்றாம் நாள் Faculty of Engineering University of Jaffna மற்றும் Kilinochchi Town ஆகிய றோட்டறக்ட் கழகங்களின் பதவியேற்பு வைபவமானது கிளிநொச்சி KK உணவக மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது Rtr. கவின்டய பெரேரா மற்றும் Rtr. ரோசியா திருநாவுக்கரசு ஆகியோர் புதிய தலைவர்களாக பதவியேற்றனர்.

அதன்பின்பதாக மதிய போசனத்தை நிறைவு செய்துகொண்டு கிளிநொச்சியில் இருந்து பயணமாகி அனைவரும் இனிதே மீண்டும் கொழும்பை வந்தடைந்தனர்.

Penned by Rtr. Amavasya Sirisena, Rtr. Sewmini Bandaranayaka and Rtr. V. Abilaash in collaboration with the District Editorial Team


Posted

in

by

Tags:

Comments

One response to “Northern Fellowship Visit”

  1. Akhila Wijetunga Avatar
    Akhila Wijetunga

    Was an amazing experience to enjoy the visit with the fellow Rotaractors. Big thank you to everyone who joined and made it one memorable experience ❤️ Cheers to many more fellowship visits to come.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *